முகப்பு

அலகு - 5

TT0205 மொழி கற்றல் வளமூலங்கள்

இந்த அலகு என்ன சொல்கிறது?

தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியரின் அறிவை விரிவுப்படுத்தும் களன்களான நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியம், தமிழ் கற்பிப்பதற்கான பார்வைநூல்கள், திறனாய்வு நூல்கள், கட்டுரை, கருத்தரங்கம், பயிலரங்கம், வலைத்தளங்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்குவது இந்த அலகின் நோக்கமாகும்.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியம் ஆகியவற்றின் பயன்பாட்டை தெரிந்து கொள்ளலாம்.
  • தமிழ் கற்பிப்பதற்கான பார்வை நூல்கள் பட்டியலை அறியலாம்.
  • திறனாய்வு மற்றும் கட்டுரைகளில் மொழிப்பயன்படும் விதத்தினைத் தெரிந்து கொள்ளலாம்.
  • கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் ஆகியவற்றின் அமைப்பை விளங்கி கொள்ளலாம்.
  • வலைத்தளங்கள், மின் அகராதி, வலைப்பூக்கள் முதலியனவற்றின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.