TT01. தமிழ் கற்றல்-கற்பித்தல்

TT0101. அலகு - 1 தமிழ் கற்றல் – கற்பித்தல் ஓர் பார்வை
TT0102. அலகு - 2 குழந்தை உளவியலும் கல்வி உளவியலும்
TT0103. அலகு - 3 மொழியின் அடிப்படைத்திறன்கள்
TT0104. அலகு - 4 பாடப்பொருளும் கற்பித்தல் அணுகுமுறைகளும்
TT0105. அலகு - 5 தேர்வும் மதிப்பீடும்

TT02. அடிப்படைத் தமிழ் இலக்கணம்

TT0201. அலகு - 1 எழுத்து வடிவமும் ஒலிப்பு முறையும்
TT0202. அலகு - 2 தமிழ்ச்சொற்கள் அமைப்பும் வகையும்
TT0203. அலகு - 3 இலக்கியப் பாடுபொருள்
TT0204. அலகு - 4 பயன்பாட்டு இலக்கணம்
TT0205. அலகு - 5 மொழி கற்றல் வளமூலங்கள்

TT03. தமிழில் படைப்பாற்றல் திறன்

TT0301. அலகு - 1 படைப்பாற்றல் – ஓர் உயர்நிலைத்திறன்
TT0302. அலகு - 2 மொழிப்பாடத்தில் படைப்பாற்றல் திறன்
TT0303. அலகு - 3 படைப்பாற்றலை வளர்க்கும் வழிமுறைகள்
TT0304. அலகு - 4 மொழியின் நடைமுறைப் பயன்பாடு
TT0305. அலகு - 5 உலகளாவிய படைப்புகள்

TT04. செய்முறைப் பயிற்சிகள்

1. உற்று நோக்கல் படிவம் நிரப்புதல்
2. நுண்ணிலைக் கற்பித்தல் பயிற்சி
3. பாடம் கற்பிப்புத் திட்டம் தயாரித்தல்
4. பாடநூல் ஆய்வு
5. கற்பித்தல் பயிற்சி – மாதிரி வகுப்புகள்

குறிப்பு : இக்கல்வித்திட்டம் தன்னார்வலர்களுக்குத் தமிழ்க் கற்பித்தல் பயிற்சி வழங்குவதற்கானது மட்டுமே. இதில் பயின்றவர்கள் எவ்வித வேலைவாய்ப்பும் கோர இயலாது.