முகப்பு

அலகு - 4

TT0204 பயன்பாட்டு இலக்கணம்

இந்த அலகு என்ன சொல்கிறது?

தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவும், அன்றாட வாழ்வில் மொழியைப் பயன்படுத்தவும் வேண்டுமெனில் அம்மொழியைப் பிழையின்றிப் பேசவும், எழுதவும் கற்றிருக்க வேண்டும். அவ்வாறு கற்றால் தான் மொழியை முழுமையாகக் கற்றதற்குச் சமமாகும். தமிழ்மொழியை கற்பதில் ஏற்படும் சொற்பிழை, பொருள் பிழை, வாக்கிய பிழை, ஒற்றுப் பிழை, மரபுத்தொடர், மரபுசொற்கள் குறித்து இவ்வலகில் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மரபுச்சொற்கள் மற்றும் மரபுத்தொடர்கள் பயன்பாட்டினை அறியலாம்.
  • உவமை, இணைமொழி, பழமொழி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
  • இக்கால இலக்கண மரபுகளை அறிந்து கொள்ளலாம்.
  • வாக்கிய அமைப்பினை அறிந்துகொள்ளலாம்.
  • பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் உள்ள வேறுபாட்டினை அறியலாம்.