முகப்பு

அலகு - 5

உலகளாவிய படைப்புகள்

இந்த அலகு என்ன சொல்கிறது?

உலகளவில் காணப்படும் குழந்தை இலக்கியங்களைப் பற்றியும், புதுக்கவிதை உலகளவில் தோன்றிய வரலாற்றினைப் பற்றியும், உலகளாவிய சிறுகதைகளின் தோற்றம் பற்றியும் மற்றும் உலக நாடுகளின் மரபிலக்கியங்களைப் பற்றியும், இந்தியாவில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும் இவ்வலகில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • உலக அளவில் உள்ள படைப்பாற்றலை அறிதல்.
  • உலக நாடுகள் பலவற்றின் குழந்தை இலக்கியங்களை அறிதல்.
  • புதுக்கவிதைகள் உலக அளவில் உள்ளதைத் தெரிந்து கொள்ளல்.
  • பல நாடுகளில் உள்ள சிறுகதைகளை அறிதல்.
  • பிறநாட்டு மரப்பிலக்கியங்களைத் தெரிந்து கொள்ளல்.
  • மிகச் சிறந்த இலக்கிய விருதுகளைப் பற்றி அறிதல்.