முகப்பு

பார்வை நூல்கள்

  1. உறுதியாக நம்புங்கள் கே.எஸ்.சுப்ரமணி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17.
  2. படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி? பசுமைக் குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  3. தமிழ் கற்பித்தல் - முதலாமாண்டு, ஆசிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை. 2008.
  4. தமிழ்மொழி கற்பித்தல் - இரண்டாமாண்டு, ஆசிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை. 2008.
  5. திறன் மேம்பாடும் படைப்பாற்றல் வெளிப்பாடும் - தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி, உத்தமபாளையம்.
  6. மொழித் திறன்களும் கற்றல் கற்பித்தலில் தொழில் நுட்பமும் - கு.முனீஸ்வரன்(பதிப்பாசிரியர்), புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா, 2017 .
  7. படைப்புக்கலை - மு. சுதந்திரமுத்து, பாரி நிலையம், 184/88, பிராட்வே, சென்னை – 600 108. ஐந்தாம் பதிப்பு : 2016
  8. மொழித் திறன்களும் கற்றல் கற்பித்தலில் தொழில் நுட்பமும் - கு.முனீஸ்வரன்(பதிப்பாசிரியர்), புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா, 2017 .
  9. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் - பேரா.வி.கணபதி, சாந்தா பப்ளிஷர்ஸ்.
  10. சங்க இலக்கியத்தில் கற்பனை - மாயாண்டி. இரா., எழிலகம் (பதி), சென்னை, முதல் பதிப்பு 1980.
  11. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் - வே. மீனாட்சிசுந்தரம், பாரதி புத்தகாலயம், சென்னை 18, நான்காம் பதிப்பு 2010.
  12. செம்மொழித் தமிழோவியம் - வே.பிரபாகரன், திருவள்ளுவர் நூலகம் கோட்டூர்புரம், சென்னை -85. முதற்பதிப்பு 2004.
  13. இலக்கியக்கலை - அ.ச.ஞான சம்பந்தன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை -18. முதற்பதிப்பு 1999.
  14. தமிழ்மொழி அகராதி - நா.கதிரை வேற்பிள்ளை, ஏசியன் கல்வியியல் சேவைமையம், புதுடெல்லி. 10ம் பதிப்பு – 1991.
  15. இலக்கிய ஒப்பாய்வு - அ.அ.மணவாளன், சங்க இலக்கியம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை – 98.
  16. இலக்கியத்திறன் - மு.வரதராசன், பாரிநிலையம் பிராட்வே, சென்னை -108 மறுபதிப்பு – 2001.
  17. அகநானூறு - கு.வெ.பாலசுப்பிரமணியன் (பதி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை – 98. 4ம் பதிப்பு 2011.
  18. குறுந்தொகை - கு.வெ.பாலசுப்பிரமணியன் (பதி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை – 98. 4ம் பதிப்பு 2011.
  19. இதழியல் கலை - மா. பா. குருசாமி, தாயன்பகம், திண்டுக்கல்.
  20. சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா, 2011, கிழக்குப் பதிப்பகம், சென்னை.
  21. சிறுகதை – 1 - முனைவர் இரா. பிரேமா, தமிழ் இணையக் கல்விக்கழகம்.
  22. கவிதை இலக்கியம் - திரு. கி. சிவகுமார், தமிழ் இணையக் கல்விக் கழகம்.
  23. நாடகம் – 1 - திருமதி கு.மங்கையர்க்கரசி, தமிழ் இணையக் கல்விக் கழகம்.
  24. கட்டுரை எழுதுதல் எப்படி? - க.ப.அறவாணன், 1972, தமிழ்க்கோட்டம், சென்னை.
  25. தமிழ் கற்பித்தல் - இளங்கலை கல்வியியல் (பி.எட்.) முதலாம் ஆண்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்.
  26. அயலகத் தமிழ் இலக்கியம் - சா.கந்தசாமி(தொ), 2016(இ.ப.), சாகித்திய அகாதெமி, புது தில்லி 110 001.
  27. அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்ககள் (தொகுதி – 2) - 2013, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113.
  28. ஈழத்தில் தமிழ் இலக்கியம் - கார்த்திகேசு சிவத்தம்பி, 2010, குமரன் புத்தக இல்லம், கொழும்பு 10.
  29. சிங்கப்பூர்த் தமிழ்க் குழந்தை இலக்கியம் (திறனாய்வு) - டாக்டர் ஏ.ஆர்.ஏ. சிவகுமாரன், 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர் – 208 787.
  30. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம் - டாக்டர் சுப. திண்ணப்பன், டாக்டர் ஏ.ஆர்.ஏ. சிவகுமாரன், 2002, கலைகள் மன்றம், சிங்கப்பூர் – 119 260.
  31. மலேசியத் தமிழ் இலக்கியம் - என். செல்வராஜா, த. ஜெயபாலன் (தொ), 2003, தேசம், United Kingdom.