முகப்பு

அலகு - 2

TT0102 குழந்தை உளவியலும் கல்வி உளவியலும்

இந்த அலகு என்ன சொல்கிறது?

குழந்தையின் வளர்ச்சி நிலை மற்றும் மேம்பாடு குறித்தும், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான திறன்களை அறிவதற்குரிய உளவியல் கோட்பாடுகள் குறித்தும் இவ்வலகில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளை அறியலாம்.
  • உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் மொழி கற்பித்தலை விளக்கலாம்.
  • தமிழ் மொழியைக் குழந்தைக்கு அறிய வைக்கலாம்.
  • சிறப்புக் குழந்தைகளுக்கு அளிக்கும் பயிற்சியைப் புரிந்துகொள்ளலாம்.
  • வாழ்வியல் திறன்களை அறிந்து கொள்ளலாம்.