முகப்பு

5.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

இந்த அலகில் நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியம், தமிழ் கற்பிப்பதற்கான பார்வை நூல்கள், திறனாய்வு நூல்கள், கட்டுரை, கருத்தரங்கம், பயிலரங்கம், வலைத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் பயிற்றுநர்கள் இத்தகைய அறிவை பெற்றால் மட்டுமே கற்பித்தலைச் சிறப்பாக்க முடியும்.