தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உயர் கல்வித் திட்டங்கள்

த.இ.க. - வின் உயர் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு, கலை, ஆகியவை பற்றிய பாடங்கள் அறிமுக நிலை முதல் ஆய்வு நிலை வரை பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகின்றன. இவற்றைத் தமிழியல் பட்டயம், தமிழியல் மேற்பட்டயம், இளநிலை (தமிழியல்), முதுநிலை தமிழியல் ஆய்வு என்ற பெயர்களில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டயங்களையும் பட்டங்களையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2019 10:48:06(இந்திய நேரம்)