தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தன் மதிப்பீடு : விடைகள் : II

5.
மூவிடத்திற்கும் பொதுவாய் வரும் பெயர் யாது?

‘எல்லாம்’ என்ற ஒரு பெயர் மட்டுமே மூவிடங்களுக்கும் உரியது.

எடுத்துக்காட்டு
நாமெல்லாம் சென்றோம்
- தன்மை
மூவிடங்களிலும் வந்தது
நீவிரெல்லாம் வருவீர்
- முன்னிலை
அவரெல்லாம் சென்றனர்
- படர்க்கை
அவையெல்லாம் சென்றன
- படர்க்கை

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:50:11(இந்திய நேரம்)