Primary tabs
5.0 பாட முன்னுரை
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது, பெயர்ச்சொல் எனவும், ஒரு பொருளின் செயலைக் குறிப்பது வினைச்சொல் எனவும் அறிந்தோம்.
பெயரெச்சம், வினையெச்சம் ஆகிய எச்சச் சொற்கள் பற்றியும், அவற்றின் வகைகளையும், அவை தொடர்பான சில மரபுகளைப் பற்றியும் இந்தப் பாடத்தில் காண்போம்.