Primary tabs
-
1.3 சொல் வகைகள்
தமிழில் இலக்கண நோக்கில் அமைந்த சொல் வகைகள் நான்கு. அவை,
1)பெயர்ச்சொல்2)வினைச்சொல்3)இடைச்சொல்4)உரிச்சொல்இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர். அவை,
1)இயற்சொல்2)திரிசொல்3)திசைச்சொல்4)வடசொல்பெயர், வினை இவற்றை இடமாகக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல், உரிச்சொல் குறித்து இனி வரும் பாடங்களில் விரிவாகக் காண்போம்.