Primary tabs
பாடம் - 6
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
உரிச்சொல் வகைகளுள் ஒன்றாகிய பலகுணம் தழுவிய உரிச்சொல் குறித்து விளக்குகிறது.
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்லுக்கும் பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்லுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிவிக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?