தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-விடுதலைப் போரில் தமிழக மக்கள்

  • பாடம் - 5

    A03145 விடுதலைப் போரில் தமிழக மக்கள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றின் விளைவாக இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள், கட்சிகள் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.

    இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட தமிழகத் தலைவர்களைப் பற்றி விளக்குகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • இந்திய அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பது பற்றி அறியலாம்.
    • இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தோன்றிய இயக்கங்கள், கட்சிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    • தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற ஒன்று எதற்காக உருவானது என்பது பற்றியும் படித்துணரலாம்.
    • விடுதலைப் போரில் கலந்துகொண்ட தமிழகத் தலைவர்கள் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:49:37(இந்திய நேரம்)