Primary tabs
பாடம் - 5
A04115 சைவ இலக்கியத் தோற்றக் காலம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
காரைக்கால் அம்மையார், ஆகியோரில் திருமூலரின்
வரலாற்றையும் படைப்பையும் பற்றிக் கூறுகிறது.
அதே காலப்பகுதியில் தோன்றிய வேறு சில
நூல்களைப்பற்றியும் சொல்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- திருமூலரின் வரலாற்றை அறியலாம்.
- திருமூலர் இயற்றிய திருமந்திரத்தின் அமைப்பு, அதன் செல்வாக்கு, அது தமிழ் ஆகமத்தினைப் பின்பற்றியெழுந்த சாத்திரம் என்ற உண்மை, அது கூறும் உயர்ந்த
கருத்துகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
- முத்தொள்ளாயிரம் என்ற நூலின் வரலாற்றையும், நயத்தினையும் தெரிந்து கொள்ளலாம்.