இப்பாடத்தை நீங்கள் படித்து முடித்தால், கீழ்க்காணும் திறன்களைப் பெறுவீர்கள்.
இறைவனை வழிபடும் வழிபாட்டுப் பாடல்களின் பொருளைப்
புரிந்து கொள்ளலாம்.
சிந்தனை வளமிக்க எளிய கருத்துகள்சாதாரணமானவர்களும்
அறியும் வகையில் தத்துவம்
பொதிந்த மந்திரப்
் பாக்களாகத் தரப்பட்டிருந்தலை அறியலாம்.