Primary tabs
பாடம் - 5
A04125 ஒன்பதாம் நூற்றாண்டு- II
ஒன்பதாம நூற்றாண்டின் அரசியல், சமூக, சமயப் பின்புலங்களைக் குறிப்பிடுகிறது. அக்காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்களைப் பற்றிக் கூறுகிறது. இலக்கண நூல்களுக்கான உரைகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. நிகண்டு நூல்களைப் பற்றியும் கூறுகிறது.
ஒன்பதாம்
நூற்றாண்டு அரசியல், சமூக, சமயச் சூழல்களைப் புரிந்துக்
கொள்வீர்கள்.
கல்லாடம்,
பாட்டியல், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம்
முதலிய இலக்கண நூல்களைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.
நிகண்டு
நூல்களில் சிறப்பு வாய்ந்த திவாகர நிகண்டைப் பற்றி அறிந்து
கொள்வீர்கள்.