Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
1.ஊடகங்கள் என்பன எவை எவை?
செய்தித் தாள்கள் (நாளிதழ்கள்), வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையப் பதிப்புகள் என்று ஊடகங்கள் பல வகைப்படும். இவற்றை அச்சுச் சாதனங்கள் என்றும், மின்னணுச் சாதனங்கள் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்..