தன்மதிப்பீடு : விடைகள் - I
திரு.வி.க. எத்தகைய நடையைக் கொண்டு வந்தார்?
திரு.வி.க. தேசபக்தன் இதழுக்கெனத் தனி ஒரு நடையைப் பயன்படுத்தினார். பழைய தொடர் மொழிகளை நீக்கினார். சிறுசிறு சொற்றொடர்களை அமைத்தார். எளிதாகக் கருத்தை விளக்கப் பல வகைகளிலும் முயன்றார்.
முன்
Tags :