தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051436a-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.
    வானொலி மொழியில் இன்றியமையா இடம் பெறுபவை எவை?

    வானொலி ‘கேட்டல்’ பண்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் மொழி, ஒலி, பேச்சுத் திறன் முதலியன இன்றியமையா இடம் பெறுகின்றன.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:11:11(இந்திய நேரம்)