Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
2.வானொலியில் பேசுபவரின் பேச்சுத் திறன் எத்தகையதாய் இருக்க வேண்டும்?வானொலியில் பேசுபவரின் பேச்சுத் திறன்
1) சரியாக உச்சரித்தல்
2) சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பேசுதல்
3) எதிராளியின் கருத்தை அறிந்து அதற்கேற்பப் பேசுதல்
4) கருத்துகளை எடுத்தாளுதல்
5) தன் கருத்தில் உறுதியாக நின்று பேசுதல்
ஆகிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.