தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051436a-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    4.
    தொலைக்காட்சி மொழியில் செய்தி மொழி எவ்வாறு அமைகிறது?

    தொலைக்காட்சிச் செய்தி மொழி வட்டாரத் தன்மை அற்றதாய் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் உள்ளவர்க்கும் புரியும் தன்மையுடையதாய்ப் பொதுமொழியில் (Standard Common Tamil) எழுதப்படுகிறது.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:11:19(இந்திய நேரம்)