Primary tabs
சோனாவெர்சிட்டி
எஃகு நகரமாம் சேலத்தில், பொன்விழா ஆண்டை நோக்கி
வெற்றிநடை போடும்
புகழ்பெற்ற தியாகராஜர் பல்தொழில் பயிலகத்தின் நிறுவனர்களால்
உருவாக்கப்பட்ட
பொறியியல் கல்வி நிறுவனம் சோனா தொழில்
நுட்பக் கல்லூரி. இங்கு
மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி மட்டுமின்றி
வாழ்க்கைக்கு வேண்டிய
முழுப்பயிற்சியும்¢ அளிக்கப்படுகிறது.
நிகழ்ந்து
வரும் காலத்திற்கேற்ப வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்
துறையில்
இந்தியாவின் வல்லமையை உணர்த்தும் வகையில் சோனாகுரூப் கல்வி நிறுவனé்களால்
உருவாக்கப்பட்டதுதான் "சோனாவெர்சிட்டி".
இந்நிறுவனம்
நாற்ப்பதுக்கும் மேற்ப்பட்ட பொறியியல் பாடங்களுக்கான கணினி வழிப்
பயிற்சியை - Audio,
Video, Animation & Text ஆகிய¬வக¬ளக்
கொண்ட
Computer
Based Training CD-ROM க¬ள
உருவாக்கியுள்ளது. மேலும்
இந்நிறுவனம் இ¬ணயதளங்கள் வடிவ¬மத்தல் (Website) மற்றும் இ¬ணய
வழி கல்வி
(Online Learning) சே¬வ ஆகியவற்றிலும் திறம்பட செயலாற்றிவருகிறது.
முகவரி
ADDRESS
சோனாவெர்சிட்டி
சோனா நகர்,
தியாகராஜர் பாலிடெக்ணிக் கல்லூரி ரோடு,
சேலம் - 636 005.
தமிழ்நாடு, இந்தியா.
SONAVERSITY
SONA NAGAR,
THIAGARAJAR POLYTECHNIC COLLEGE,
SALEM - 636 005
TAMILNADU, INDIA.