தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-[விடை]

தன் மதிப்பீடு : வினாக்கள் - II


3. எத்தகையோரை விரும்பி அழைக்கிறார்?

பாரதியார், சாதி சமயப் பாகுபாடு பார்க்காதவர்களை, அஞ்சாத
திடமான பார்வை உடையவர்களை, தெளிவான சிந்தனை
உடையவர்களை விரும்பி அழைக்கிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:07:48(இந்திய நேரம்)