Primary tabs
-
பாடம் - 4
C02124 : பதம் - பொது அறிமுகம்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
‘பதம்’ என்பதன் பொருள் வரையறையைத் தெரிந்து கொள்ளலாம்.
-
ஓரெழுத்து ஒருமொழி, தொடர் எழுத்து ஒரு மொழி என்பனவற்றின் விளக்கத்தை அறியலாம்.
- பதத்தின் வகைகளை அறிந்து கொள்ளலாம்.
-
பகுபதம், பகாப்பதம் இவற்றின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஓரெழுத்து ஒரு மொழி, தொடர் எழுத்து ஒரு மொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை அறியலாம்.
-