பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு - 1
தன் மதிப்பீடு : விடைகள் - I
2. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உள்ள வேறுபாடுகள் எவற்றிற்கு உவமையாகக் கூறப்படுகின்றன?
பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது. எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது.
[பாட அமைப்பு] [2.0] [2.1] [2.2] [2.3] [2.4]
Tags :