தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3. இலையின் பல பருவங்களைச் சுட்டும் சொற்களைக் குறிப்பிடுக.

    கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு ஆகியவை இலையின் பல பருவங்களைச் சுட்டும் சொற்கள் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:33:37(இந்திய நேரம்)