தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. இடக்கரடக்கல் எவ்வாறு தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும்?

    நாகரிகம் கருதி, அவையில் அல்லது பொது இடங்களில் சொல்லத்தகாத சொற்களைச் சொல்லாமல், இன்னொரு சொல்லைச் சொல்வது ஒருவரது பண்பாடு. இத்தகைய பண்பாட்டை இடக்கரடக்கல் என்ற இலக்கண வழக்குப்படி தமிழர் பயன்படுத்துகின்றனர். எனவே, இடக்கரடக்கல் என்பது தமிழர் பண்பாட்டை விளக்கும் பண்பாட்டுக் கூறு என்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:33:49(இந்திய நேரம்)