தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4. பண்பாட்டில் ஆணின் பங்கு யாது?

    வினைதான் ஆண்களுக்கு உயிர். குடும்பத்தைப் பாதுகாக்கத் தொழில் புரிவது, இன்பத்தை விரும்பாது, துன்பம் இயல்பென்று கருதுவது ஆண்களுக்குரிய பண்பாடாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:38:19(இந்திய நேரம்)