தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5. பண்பாட்டில் பெண்ணின் பங்களிப்பு யாது?

    அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நற்பண்புகளைக் கொண்டிருப்பினும் வீரமில்லாத கோழையாக அவள் இருக்க மாட்டாள். தந்தை, கணவன் எனத் தொடர்ந்து போரில் இறந்த நிலையிலும் பெண் ஒருத்தி தன் இளைய மகனைப் போருக்கு அனுப்பினாள். இதுவே பெண்ணின் வீரப்பண்பாடு ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:38:22(இந்திய நேரம்)