Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. தமிழர் பண்பாட்டில் கணவன் மனைவி உறவு எத்தகைய நம்பிக்கையைக் கொண்டது?
போன பிறவியிலே கணவன் மனைவியாக இருந்தவர்கள் தாம் இந்தப் பிறவியிலும் கணவன் மனைவி ஆகிறார்கள். இனிவரும் பிறவிகளிலும் இவர்களே கணவன் மனைவியராக இருப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழர் பண்பாட்டில் உள்ளது.
