Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2. அலர் தூற்றுதல் என்பது யாது?
பிறர் அறியாவாறு ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உறவு தோன்றும். இது களவெனப்படும். ஊரார்க்கு இவ்வுறவு தெரிந்த நிலையில் இதனை இரகசியமாகப் பேசுவர். இது அம்பல் எனப்படும். பிறகு பிறர் அறியுமாறு இவ்வுறவைப் பற்றி பேசுவர். இச்செயல் அலர் தூற்றுதல் எனப்படும்.
