தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. பழந்தமிழர் திருமணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் யாவை?

    மணமக்களை நீராட்டுதல், மக்களைப் பெற்ற மூத்த மகளிர் நெல்லும் மலரும் தூவி மணமக்களை வாழ்த்துதல், உழுந்துக் களி உணவை எல்லாருக்கும் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் பழந்தமிழர் திருமணத்தில் இடம் பெற்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:38:35(இந்திய நேரம்)