தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5. தமிழர் சமய நல்லிணக்கம் உடையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

    சமண முனிவர்கள் தங்குதற்குரிய குகைகளை அரசர்களும் வணிகர்களும் சீர்செய்து தந்தனர். வீரசோழன் என்ற சைவ அரசன் வீரசோழியம் என்ற இலக்கண நூலை உருவாக்கிய பௌத்தரை ஆதரித்தான். தில்லையில் நடராசர் சன்னதியும் கோவிந்தராசப் பெருமாள் சன்னதியும் அருகருகே உள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:38:41(இந்திய நேரம்)