Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
6. தமிழர் உயிரிரக்கம் உடையார் என்பதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குக.
வண்டுகள் பூக்களில் தேனருந்திக் களிக்கும் போது, இடையூறு செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தேரின் மணிகளை இழுத்துக் கட்டி விட்டான் என்று கூறித் தலைவன் ஒருவனின் உயிரிரக்க உணர்வைக் காட்டுகிறது பழந்தமிழ் இலக்கியம்.
