தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4. முதுகு காட்டினான் மகன் என்று கேட்ட தாய் என்ன சபதம் செய்தாள்?

    மகன் போர்க்களத்தில் முதுகு காட்டியிருப்பின் அவனுக்குப் பால் கொடுத்த மார்பை அறுத்தெறிவேன் எனச் சபதம் செய்தாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:40:13(இந்திய நேரம்)