தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6.6 தொகுப்புரை

  • 6.6 தொகுப்புரை

    அன்பு நிறை மாணவர்களே! சிறுபாணாற்றுப்படை இலக்கிய வளம்மிக்க ஒரு படைப்பு என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சிறுபாணாற்றுப்படையில் அமைந்துள்ள உவமைகள், வருணனைகள், தமிழரின் பண்பாட்டுச் செய்திகள் முதலானவற்றை நினைவில் நிறுத்துங்கள். சிறுபாணாற்றுப்படையில் நிகழ்ச்சி விவரிப்புகள் ஒரு சிறுகதை போலவும், நாடகம் போலவும் அமைந்துள்ளதைக் கண்டு மகிழுங்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    அடையா நெடுங்கதவம் - விளக்குக.

    2.

    தேர்கள் யாரால் உருவாக்கப்பட்டன?

    3.

    யாழின் முக்கிய உறுப்புகள் யாவை?

    4.

    விருந்து என்றால் என்ன?

    5.

    உப்பில்லாத வேளைக் கீரையைச் சமைத்து உண்ட பாணர் நிலையை விளக்குக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 10:55:45(இந்திய நேரம்)