Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
இப்பாட்டின் திணை பாடாண் ; துறை இயன்மொழி.
நலங்கிள்ளியின் அளவிட முடியாத ஆற்றலை எடுத்துக்
கூறியதால் இது பாடாண் ஆயிற்று. அவன் கருத்தைப் பிறர்
கணிக்க முடியாத அளவு செறிந்த குணஇயல்புடையவன்
என்றதால் இயன்மொழியும் ஆயிற்று.