தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-I
    4.
    அகப்பொருள்-‘அகம்’ என்பதன் பொருள் யாது?

    அகம் என்ற சொல்லின் பொருள் உள் - உள்ளே - உள்ளிருப்பது - அகத்துள் இருப்பது என விரியும். தலைவனும் தலைவியும் தம் உள்ளத்துள் அனுபவிக்கும் இன்பம் இத்தன்மையது எனப் பிறர்க்கு விளக்க இயலாததாக இருப்பது. இவ்வின்பமே அகம் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 17:07:33(இந்திய நேரம்)