தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-I
    3.
    கைக்கிளை - விளக்கம் தருக.

    ஒரு பக்கத்து உறவு அல்லது சிறுமைத் தன்மை உடைய உறவு கைக்கிளை எனப்படும். இதனையே ஒருதலைக்காமம் என அழைப்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 18:15:06(இந்திய நேரம்)