தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-II
    3.
    கார், இளவேனில், பின்பனி இவற்றுக்குரிய மாதங்களை எழுதுக.

    கார் காலம் - ஆவணி, புரட்டாசி; இளவேனில் - சித்திரை, வைகாசி; பின்பனி - மாசி, பங்குனி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 18:19:54(இந்திய நேரம்)