தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-I
    4.
    மடல் விலக்கு - விளக்குக.

        தலைவன், தன் காதலை வெளிப்படுத்தப் பனைமரப் பொருள்களால் செய்த குதிரையில் ஏறுவதாகச் சொல்வது மடலேறுதல் எனப்படும். அவ்வாறு செய்தல் கூடாது என்று தோழி தடுத்து நிறுத்துவது மடல் விலக்கு எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 11:17:17(இந்திய நேரம்)