தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02123-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5.

    பரத்தையிற் பிரிவின் வகைகள் எத்தனை? யாவை?

    பரத்தையிற் பிரிவென்பது தலைவியைப் பிரிந்து பொதுமகளிராகிய பரத்தையர் வாழும் பகுதிக்குச் சென்று அங்குள்ள ஒரு பெண்ணோடு சில காலம் மகிழ்ந்து வாழ்ந்து மீண்டும் தலைவன் திரும்பி வருவதைப் பற்றியது. இப்பரத்தையிற் பிரிவு நான்கு வகைகளை உடையது. அவையாவன :

    (1) வாயில் வேண்டல்,
    (2) வாயில் மறுத்தல்,
    (3) வாயில் நேர்வித்தல்,
    (4) வாயில் நேர்தல்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:58:04(இந்திய நேரம்)