தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    வெளிப்படை உவமத்தின் - நான்கு வகைகளைச் சான்றுகளுடன் குறிப்பிடுக.

    இது உவமையின் பிறிதோர் வகையாகும் . உள்ளுறை போலப் பொருள் மறைந்து நிற்றல் இல்லாமல் வெளிப்படையாக விளங்குவது இவ்வகை. இதனை நான்கு பிரிவுகளில் காணலாம்.

    வ.
    எண்.

    பிரிவுகள்

    விளக்கம்

    உதாரணம்

    1)
    வினை உவமம்
    செயல் பற்றியது
    புலி போலப் பாய்ந்தான்
    2)
    பயன் உவமம்
    பயன் பற்றியது
    மாரி (மழை) போன்றவன் பாரி
    3)
    மெய் உவமம்
    வடிவம் பற்றியது
    வேல் போன்ற விழி
    4)
    உரு உவமம்
    நிறம் பற்றியது
    பவளம் போன்ற வாய்

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 18:37:06(இந்திய நேரம்)