தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • 5)

    வஞ்சித் தாழிசை தனியே வருமா?

    வஞ்சித் தாழிசை தனியே வாராது. குறளடி நான்காய் வரும். வஞ்சித் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி மட்டுமே வரும்; தனியே வராது; தனியே வரின் அது வஞ்சித் துறையாகி விடும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 12:38:21(இந்திய நேரம்)