தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • 9)

    வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை ஒற்றுமை வேற்றுமை தருக.

    வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை - இரண்டும் குறளடி நான்காய் வரும். - ஒற்றுமை

    வஞ்சித்தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும், வஞ்சித்துறை தனித்து வரும். - வேற்றுமை

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 12:47:18(இந்திய நேரம்)