Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.
பின் வருவனவற்றுள் விரி உவமை, தொகை உவமை எவை எவை என்பதைக் குறிப்பிடுக. பவளம் போன்ற இதழ், பால் போலும் இன்சொல், மழை போன்ற கை, புயல் போன்ற கொடைக்கை, தாமரை போன்ற முகம்.
பவளம் போன்ற இதழ்- தொகை உவமைபால் போலும் இன்சொல்- விரி உவமைபுயல் போன்ற கொடைக்கை- விரி உவமைதாமரை போன்ற முகம்- தொகை உவமை