தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பொருளணியியல் - III

  • பாடம் - மூன்று D03143 - பொருளணியியல் - III

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில் பத்தாவதுஅணி முதல் பதினான்காவது அணி வரை உள்ள ஒட்டுஅணி, அதிசய அணி, தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி,நுட்ப அணி ஆகிய ஐந்து அணிகளைப் பற்றிச் சொல்கிறது.இந்த ஐந்து அணிகளின் இலக்கணம், அவற்றின் வகைகள்,அவற்றிற்குச் சான்றாகக் காட்டப்படும் மேற்கோள் பாடல்கள்,அப்பாடல்களின் பொருள், அணி இலக்கணப் பொருத்தம்ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்தப்பாடம் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • ஒட்டு அணி, அதிசய அணி, தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி, நுட்ப அணி ஆகிய அணிகளுக்குத்தண்டியலங்காரம் கூறும் இலக்கணத்தைத் தெளிவாகஅறிந்து கொள்ளலாம்.

    • இவ்வணிகள் ஒவ்வொன்றிற்கும் தண்டியலங்கார ஆசிரியர் குறிப்பிட்டுக் கூறும் வகைகளுள் முக்கியமானசிலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

    • அவற்றிற்குத் தண்டியலங்கார உரையில் சான்றாகக்காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின்பொருள் ஆகியவற்றை எல்லாம் எடுத்துக் கூறும்ஆற்றல் பெறலாம்.

    • அப்பாடல்களில்     அமைந்துள்ள     அணிகளின் இலக்கணப் பொருத்தத்தை நன்கு விளக்கிக் காட்டும்திறத்தைப் பெறலாம்.

    • மேலும் இவ்வணிகளில் சிலவற்றைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டும் வல்லமைபெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 19:01:50(இந்திய நேரம்)