தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-தொகுப்புரை

  • 1.8 தொகுப்புரை

        எழுத்துகளின் எண்ணிக்கை வரலாறு என்ற இப்பாடத்தின் மூலம் தமிழ் ஒரு வளரும் மொழி என்று அறிந்தீர்கள். எழுத்துகளின் எண்ணிக்கையையும், எந்தெந்த நூற்றாண்டில் எவ்வாறான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் அறிந்திருப்பீர்கள். எம்மாதிரியான எழுத்துகள் அறிமுகப்பட்டு வருகின்றன     என்பதையும் படித்திருப்பீர்கள். எழுத்துக்கும் மொழிக்கும் உள்ள உறவு, எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள உறவு, தமிழின் ஒலிவளம், எழுத்தின் எண்ணிக்கையை வெவ்வேறாகப் பயன்படுத்துவோர் பற்றியும் கண்டீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    எழுத்துகளின் இரண்டு வகை உச்சரிப்புகள் யாவை?
    2.
    மாற்றொலி என்றால் என்ன?
    3.
    என்னென்ன ஒலியன்கள் கிளைமொழியில் ஒன்றும் எழுத்து மொழியில் வேறொன்றுமாக இருக்கின்றன?
    4.
    எவ்வாறான     காரணங்களால்     எழுத்தின் எண்ணிக்கை மாறவேண்டி உள்ளது?
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)