தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

- எழுத்து எண்ணிக்கை - வரலாறு

  • பாடம் - 1

    D04111 எழுத்து எண்ணிக்கை - வரலாறு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        தமிழ் மொழியில் உள்ள எழுத்து எண்ணிக்கை வரலாறு பற்றி விளக்குகிறது. முதலாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலும் என்னென்ன எழுத்துகள் எந்தெந்த நூற்றாண்டில் வழக்கிற்கு வந்தன என்பதைப் பற்றிக் கூறுகிறது. இப்பாடத்தின் மூலம் அன்று முதல் இன்று வரையிலுள்ள தமிழ் எழுத்தின் எண்ணிக்கை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    தமிழ்மொழியில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • ஒலியன், மாற்று ஒலி போன்றவற்றின் விளக்கங்களை அறியலாம்.

    • குகைக் கல்வெட்டுக் காலம், தொல்காப்பியக் காலம் மற்றும் முதலாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான எழுத்தின் மாற்ற வரலாற்று அறிவினைப் பெறலாம்.

    • எழுத்துக்கும் மொழிக்கும் உள்ள உறவு, எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள உறவு, தமிழின் ஒலி வளம், எழுத்தின் எண்ணிக்கையும் பயன்படுத்துவோர் ஆகியன குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    • கல்வெட்டு எழுத்து, இலக்கண எழுத்து என்று எவற்றைக் குறிப்பிடுகிறோம் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:02:00(இந்திய நேரம்)