தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • 3)
    உருபு எழுத்தன் சொல்லெழுத்து என்றால் என்ன?

    ஒரு சொல்லில் உள்ள ஒரு குறிப்பிட்ட எழுத்தானது     சொல்லின்     இறுதியில் வரும்போது ஒரு வடிவமும், சொல்லின் இடையில் வரும்போது இன்னொரு வடிவமும் ஒலியன் அளவில் ஏற்று வருவதை 'உருபுச் சொல்லெழுத்து' எனலாம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2017 13:43:41(இந்திய நேரம்)